Donnerstag, 29. April 2010

120 ஆம் பாவேந்தரின் பிறந்த நாளில் நாம் நினைவுக்கொள்ளவேண்டியது.


'' கடல் போலும் எழுக! கடல்
முழக்கபோல்கழறிடுக தமிழ் வாழ் கென்று !
கெடல் எங்கே தமிழின் நலம் ?
அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சிசெய்க !
செழிப்போரே, இளைஞர்களே
தென்னாட்டுச் சிங்கங்காள் ! எழுக , நம் தாய்
மொழிப்போரே வேண்டுவது !
தொடங்கஞ் செய்வீர் , வெல்வீர் , மொழிப்போர் வெல்க !
- புரட்சிப் பாவலர்

Sonntag, 19. Juli 2009

மொழி ஞாயிறு




குப்பை உயர்ந்தது


கோபுரம் தாழ்ந்தது


குடிபுந்(து)இரந்தவன்


கோ ஆனான்


ஒற்றுமை இல்லாமல்


உலைந்து போய்த் தமிழன்தான்


ஊமை அடிமை என


உழல்கின்றான்.


- பாவாணர்.