
'' கடல் போலும் எழுக! கடல்
முழக்கபோல்கழறிடுக தமிழ் வாழ் கென்று !
கெடல் எங்கே தமிழின் நலம் ?
அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சிசெய்க !
செழிப்போரே, இளைஞர்களே
தென்னாட்டுச் சிங்கங்காள் ! எழுக , நம் தாய்
மொழிப்போரே வேண்டுவது !
தொடங்கஞ் செய்வீர் , வெல்வீர் , மொழிப்போர் வெல்க !
- புரட்சிப் பாவலர்

Keine Kommentare:
Kommentar veröffentlichen